எவர் பார்த்த வேலடா இது 8:30 இன்றைய கீச்சுகள் 9:21இன்றைய விருது 09:54

#AmritsarTrainAccidentபஞ்சாப் விபத்து... மக்களின் முட்டாள்த்தனம்! பாவமா இருக்கு அதே மாதிரி கோபமாவும் இருக்கு! மோடி அலை எங்குமே வீசவில்லை - சிவசேனா! சபரிமலை விவகாரம்! இருக்கு ஆனா இல்ல - ரஜினிகாந்த் #AmritsarTrainTragedy
ராணுவ விமானத்தை பயன்படுத்தியதற்காக ஓ.பன்னீர்செல்வத்திடம் 15 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிப்பு! காங்கிரசுடன் கூட்டணியா என்பது குறித்து இப்போது கூற முடியாது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் #SarkarTeaser

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

#EPVI

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran Cbi & Script - Vikatan Team | Camera - Ramesh kannan | Edit - Sundaravinthan